Search This Blog

Tuesday, November 18, 2014

How to prepare Ginger Pickle இஞ்சி ஊறுகாய் Tamil samayal

Ginger Pickle
Ingredients :

Ginger - 1/4  kg
Sesame oil - 50 ml
Yellow Prodi - a pinch
Mustard - 50 g 
Salt - as required
Uluntam nuts - as required
Tamarind - 15 gms
Chili powder  - 3 tsp 

இஞ்சி ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :

இஞ்சி   - கால் கிலோ
நல்லெண்ணெய்   - 50 மி.லி
மஞ்சள் போடி  - ஒரு சிட்டிகை
கடுகு   - தேவையான அளவு
உப்பு  - 50 கிராம்
உளுந்தம் பருப்பு  - தேவையான அளவு
புளி   - 15 கிராம்
மிளகாய் பொடி  3 ஸ்பூன்

செய்முறை :
இளம் இஞ்சியாக வாங்கி தண்ணீரில் நன்கு சுத்தமாக கழுவி கொள்ளவும் . மேல் தொலை அப்புறப்படுத்திவிட்டு   சிறிய துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் புளியைக் கரைக்கவும் . அதனுடன் மஞ்சள் போடி மற்றும் உப்பை கரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு  கடுகு , உளுந்தம் பருப்பு தாளிக்கவும் . அதில் இஞ்சி துண்டுகளை    போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக புளிக்கரைசலை அதில் ஊற்றவும் . மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் போடி சேர்க்கவும்.
கடைசியாக மீதமிருக்கும் எண்ணெய் அதில் ஊற்றி கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
சூடு ஆறியவுடன் பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.
இஞ்சி ஊறுகாய் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சோற்றுடன் சேர்த்து இஞ்சி ஊறுகாயும் கொடுத்து வந்தால் அவர்கள் பசியெடுத்து சாப்பாடு கேட்பார்கள்

Tags :  Ginger Pickle, Tamil Samayal, Tamil Samayal Kurippu, Pickle's, Tamil Pickle's, Recipe in Tamil

Monday, November 10, 2014

Tomato Pickle - தக்காளி ஊறுகாய்

Tomato Pickle 

Ingredients:

Tomatoes - half a kilo
Yellow Powder - 1 Spoon
Dill powder  - 1 spoon
The amount of salt needed
Chili Powder - half cup
Sesame oil - as required
Lemon juice 2 Spoon

The recipe:

Please wash well and cut the tomatoes into small pieces. Leave the oil in a dry skillet. Put the dried tomatoes with oil and saute well. Well mix along with other items.  We use for one week


தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள் :

தக்காளி  - அரை கிலோ
மஞ்சள் போடி  - 1 ஸ்பூன்
வெந்தயப்பொடி -   1 ஸ்பூன்
உப்பு   -  தேவையான அளவு
மிளகாய் போடி  - அரை கப்
நல்லெண்ணெய்   - தேவையான அளவு
எலுமிச்சை சாறு  -  2 ஸ்பூன்

செய்முறை :

தக்காளியை நன்கு கழுவிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் காய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு வதக்கியவுடன் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும். கலவை கெட்டியாகும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். ஒரு வாரம் வரை கேட்டுபோகாது

Tags : Tamil Samayal , Tamil Samayal kurippu, Tamil Samayal tips, Oorukai, Tomato Pickle, Home make Pickle tips, Pickle recipe 

Categories

Popular Posts