Search This Blog

Thursday, September 25, 2014

Urad broth Tamil Samayal Kurippugal கருவேப்பிலை குழம்பு

This is the Tamil cooking recipe of Madurai Special broth. This is very healthy for all aged 

கருவேப்பிலை குழம்பு



தேவையான பொருட்கள்


  1. கருவேப்பிலை – கால் படி
  2. மிளகு – 1 ஸ்பூன்
  3. சீரகம் – 1 ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் – 200 கிராம்
  5. புளி – எலுமிச்சை அளவு
  6. எண்ணெய் – 100 மி.லி
  7. மா.பருப்பு – 1
  8. உப்பு – தேவையான அளவு
  9. மஞ்சள் போடி – அரைசிட்டிகை
  10. கடுகு – சிறிதளவு
  11. பெருங்காயம் – அரை சிட்டிகை



செய்முறை

கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து இலைகளை உளற விடவும். பின்னர் அதனுடன் மிளகு, சீரகம் , மா.பருப்பு ( மாங்கோட்டையின் உள்ளிருக்கும் பருப்பு ) அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்

சின்ன வெங்காயத்தை பொடியாக அறிந்து கொள்ளவும் . புளியை கரைத்து கொள்ளவும்



வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும் . கடுகு , பெருங்காயம் தலித்து அதனுடன் அறிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் .

வெங்காயம் வதங்கி வரும் நேரத்தில் கரைத்த புலியை சேர்க்கவும். உப்பு , மஞ்சள் போடி சேர்த்து கடைசியாக கருவேப்பிலை விழுதை சேர்த்து எண்ணெய் சுண்டி சுருள வரும்வரை வதக்கவும்.

சுமார் ௩ நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும். இந்த குழம்பை மோர் சாதம் மட்டுமல்லாமல் இட்லி தோசைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்

மிகவும் சுவையாக இருக்கும் , வயிற்று கடுப்பை போக்கும் , அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலை முடி கருமை நிறமாக மாறும்.




Tags : Tamil Samayal kurippu , Karuveppilai Kulampu , Tamil Nadu Samayal , Madurai Samayal

No comments:

Post a Comment

Categories

Popular Posts